இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்

Loading… இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி அவரது 77வது வயதில் காலமான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக பிஷன் சிங் பேடி கருதப்படுகின்றார். 1966ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிய பிஷன் சிங் பேடி, 1979ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிஇந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி … Continue reading இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்